
இப்படியான சந்தர்ப்பங்களில் உங்கள் கணனியில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இன்டர்நெட் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.
தோன்றும் window-வில் gpedit.msc என்று Type செய்து Enter-ஐ அழுத்தவும்.
Computer configuration > Administrative templates > network > QoS Packet Scheduler
அங்கே வலது பக்கத்தில் காணப்படும் Limit Reservable Bandwidth எனும் Option-ஐ Double Click செய்யவும்.
அடுத்து திறக்கப்படும் Window-வில் Enable எனும்
Option-ஐ Click செய்து Bandwidth Limit-ஐ 0 என்று வைத்து OK Button-ஐ Click
செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது நீங்கள் இணையத்தை உபயோகிக்கும் போது கண்டிப்பாக இணைய
வேகத்தில் மாற்றத்தை உணர்வீர்கள். இந்த சிறிய Settings மாற்றமானது உங்கள்
கணனியில் இருக்கும் இணைய வேக கட்டுபாட்டை மாற்றி, இன்டர்நெட் வேகத்தை
அதிகரிக்க உதவுகிறது.
0 comments:
Post a Comment